Tuesday, April 1, 2014




தனி கொங்க தேசத்துக்காக தொடங்கப்பட்டதே   இந்த

சாதி கட்சிகள் வேண்டாம், சுயாட்சி மீட்ப்போம்
  
 கொங்கத்து மண், 
கொங்கத்து நீர், 
கொங்கத்து காற்று !
 இது தான்  நமக்கெல்லாம் உயிர்நாடி. இதைவிட்டால் நமக்கு நாதியில்லை. 
திராவிடம்/தமிழ் என்ற பேரில் அன்னியர்கள் பொம்மைகளான பிரித்தாளும் சாதி கட்சிகள் வேண்டாம் ! சுயாட்சி மீட்போம் ! 

தீரன், லக்கய நாயக்கன், வேட்டுவ போராளிகள் உயிர்கொடுத்து எதிர்த்த மதறாஸ் ஆட்சி விட்டு மீள்வோம்!

கொங்கதேச  பிராமணன்
பெருந்தாலி்/சேர தேச தாலி கட்டுபவர்கள்:
கொங்க வெள்ளாளன்
கொங்க செட்டி
கொங்க கருணீகன்
கொங்க கைக்கோலன்
கொங்க புலவன்
கொங்க ஆசாரி
கொங்க குயவன்
கொங்க உப்பிலியன்
கொங்க பண்டாரம்
கொங்க சாணான்
கொங்க நாவிதன்
கொங்க வண்ணான்
கொங்க பள்ளன்
கொங்க போயன்
கொங்க பறையன்
கொங்க மாதாரி
கொங்க ஊழியன் - குறவன்

கொங்கதேச வேட்டுவன் - வலையன் (பூலுவன், காவலன், மாவிலியன், வேடன், வேட்டுவன் - பஞ்ச சாதி)
கொங்கப் பள்ளி (வன்னியன்)

கொங்கதேசத்தில் வாழும் தொட்டிய/கம்பளத்தவர் (பஞ்சாங்க ஐயர், நாய்க்கர், வடுக குடிகள், வொக்கிலியர், மாதாரிகள்)

மலைவாசிகள் - கொல்லிமலையாளத்தான், சேர்வராயமலையாளத்தான், குறும்பன், மாதேசுவரமலையாளத்தான், சோளகன், கோத்தன், தோடன், படுகன், மலசன், பழியன், இருளன், மலைநாய்க்கன் உட்பட

என பதினெட்டு குடிகளும், வேட்டுவர், வன்னியர்களும், மலைவாசிகளும் சேந்ததுதான் கொங்கதேசம். எந்த ஒரு தனி சாதியினதும் அல்ல!

போட்டி பொறாமைகளால் இழப்புதான். கொங்க மண்ணே கதி, வேறெங்கும் இல்லை எனும் ஜாதிகள் எல்லாமே கொங்கதேச குடிகள்தான்!

குடிகள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே !
ஒற்றுமை நீங்கின் கொங்கதேசத்துக்குத் தாழ்வே !


 மலைகள்  சூழ்ந்த கொங்கதேசம் 



                                            கொங்கதேசத்தின் வரைபடம்